(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - என்னடா எருமை மாடு மேல தலையை தேய்ச்சுக் கிட்டு இருக்க 🙂 - ஜெபமலர்

பாண்டி : என்னடா பிச்சை, எருமை மாடு மேல தலையை தேய்ச்சுக் கிட்டு இருக்க

 

பிச்சை : மச்சான், எருமை மாட்டுல தலையில் தேய்த்தா முடி நல்லா வளருமாம், விளம்பரத்தில் சொன்னான்.

 

பாண்டி : பிச்சை, அது எருமை மாடு இல்லடா எர்வாமாட்டின்.

  

பிச்சை :?????????    

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.