Tamil Jokes 2020 - நீ நினைச்ச மாதிரி வாழனும்னு சொல்றீயே 🙂 - அனுஷா
அப்பா : நீ நினைச்ச மாதிரி வாழனும்னு சொல்றீயே அப்போ நீ அம்பானி வீட்ல தான்டா பிறந்து இருக்கனும்!!!
மகன் : அப்போ நீங்க அம்பானி ஆனதும் என்ன பெத்து இருக்கனும்
அப்பா : !!!!!!!!!!!!
!@#$%^&*()
😂😂😂😂