(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - உனக்கு வேற வேலை இல்லையா?? 🙂 - அனுஷா

ண்பன் 1 : டேய் எப்போ பாரு ஃபேஸ்புக்கிலேயே இருக்க, உனக்கு வேற வேலை இல்லையா??

 

நண்பன் 2 : நான் ஃபேஸ்புக்கில் இருக்கிறதையே பாத்துட்டு இருக்கீயே, உனக்கு வேற வேலை இல்லையா???

   

நண்பன் 1 : !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.