(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - ஏன் டாக்டர் நடுராத்திரில கிளினிக்கை திறந்து வச்சிருக்கீங்க?? 🙂 - அனுஷா

ர்ஸ் - ஏன் டாக்டர் நடுராத்திரில கிளினிக்கை திறந்து வச்சிருக்கீங்க??

 

டாகடர் - உனக்கு என்ன தெரியும்? தூக்கத்துல நடக்குற வியாதி இருக்கவங்க வருவாங்கல்ல அதான்!

 

நர்ஸ் - !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.