(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - உங்க கிட்ட சொல்லி என்ன ஆகப் போகுது? 🙂 - அனுஷா

ணவன் - ஏண்டி ஒரு மாதிரி இருக்க?

 

மனைவி – அதை உங்க கிட்ட சொல்லி என்ன ஆகப் போகுது?

 

கணவன் - சரி விடு

 

மனைவி – அதானே! நான் எப்படி போனாலும் உங்களுக்கு கவலை இல்லை!

 

கணவன் - அப்போ என்ன விஷயம்னு சொல்லேன்டி

 

மனைவி – உங்க கிட்ட சொல்றதுக்கு பதில் சொல்லாமலே இருக்கலாம்

 

கணவன் - சொல்லாட்டா போடி!

 

மனைவி – அதுசரி உங்களுக்கு என்னைப் பத்தி கவலையே இல்லை

  

கணவன் - !@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.