(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - எனக்கு ஜலதோஷம், ஜுரம் வரும்போலிருக்கு 🙂 - ரவை

"ப்பா! எனக்கு ஜலதோஷம், ஜுரம் வரும்போலிருக்கு........"

 
" முட்டாள்! ஏன்டா இதை சத்தமா சொல்றே? உனக்கு கொரோனா வந்திருக்குனு, எங்க எல்லோரையும் குவாரன்டைன் பண்ணிடுவாங்கடா........."

  

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.