(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - எனக்கு சுகரும் மனைவியும் ஒன்னு தான்! 🙂 - அனுஷா

நோயாளி - டாக்டர் எனக்கு சுகரும் மனைவியும் ஒன்னு தான்!

  

டாக்டர் - அதெப்படிங்க??

 

நோயாளி - இரண்டையுமே என்னால கண்ட்ரோல் செய்ய முடியலை டாக்டர்!

 

டாக்டர் - !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.