(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - இரண்டு நிமிஷத்திலே? 🙂 - ரவை

னைவி: ஏங்க! மணிக்கணக்கா அடுப்படியிலே நின்னு கஷ்டப்பட்டு சமைச்சா, இரண்டு நிமிஷத்திலே சாப்பிட்டுவிட்டு, நிறைய குறை சொல்றீங்களே.....?

 

கணவன்: ரெண்டு நிமிஷத்திலேயே, இத்தனை குறை கண்டுபிடிச்சா, அதிக நேரத்திலே............?

  

மனைவி: ??????????

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.