(Reading time: 1 - 2 minutes)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - எப்போ பார்த்தாலும் தூங்கிட்டே இருக்கேன் டாக்டர் 🙂 - அனுஷா

டாக்டர்: உடம்புக்கு என்ன?

 

நோயாளி: எப்போ பார்த்தாலும் தூங்கிட்டே இருக்கேன் டாக்டர்.

 

டாக்டர்: என்ன போன் வைச்சிருக்கீங்க?

 

நோயாளி: நோக்கியா 1100

 

டாக்டர்: ஒரு ஸ்மார்ட் மொபைல் எழுதி தாரேன். நல்ல சிம்மா போட்டுகோங்க. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் எப் இன்ஸ்டால் செய்துக்கோங்க. அப்புறம் இது தானா சரி ஆயிடும்.

  

நோயாளி : !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.