(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - உங்க புருஷன் டமாரச் செவிடா? 🙂 - ரவை

" ங்க புருஷன் டமாரச் செவிடா? அவரை கவனிக்கப்படாதா?"

 
" உங்களுக்கு எப்படி தெரியும்?"

 
"பால் குக்கர் அலறினாக்கூட, அடுப்பு அணைக்கமாட்டேங்கறாரே, எங்க தூக்கம் கெட்டுப்போகுதே......"

 

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.