(Reading time: 1 - 2 minutes)
Tamil joke

Tamil Jokes 2020 - 2 சின்ன கத்திரி போடு 🙂 - ஜெபமலர்

Lock down ஆல் குறிப்பிட்ட நேரத்திற்குள்  கடைக்கு செல்ல வேண்டும் என்பதால்  கணவன் மனைவிக்கு சிறிய வேலை கொடுத்து செல்கிறார். 

 

அம்மா : டேய் மகனே, உங்க அப்பா குழம்புல 2 சின்ன கத்திரி போடுனு சொன்னாரு. என்கிட்ட ஒரு கத்திரிக்கோல் தான் இருக்கு. என்ன செய்ய..

  

மகன் : குழம்புல மீன் கரைஞ்சுட்டுனு அப்பா சொல்ற மாதிரி கத்திரி கரைஞ்சுட்டுனு நீ சொல்லிடு அம்மா... எப்புடி..

  

அம்மா : மகராசன்... உன் அறிவு எனக்கு இல்லையே... 

 

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.