(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - மைனஸ் மைனஸ பெருக்கினால் ப்ளஸ் 🙂 - ஜெபமலர்

ண்பன் 1:டேய் நண்பா, மைனஸ் மைனஸ பெருக்கினால் ப்ளஸ் ஆகிடும். வீட்ல போய் செய்து பாருங்கனு சார் சொன்னாருலா..

 

நண்பன் 2: ஆமாடா.. அதுல என்ன சந்தேகம்.

 

நண்பன் 1: நானும் வீட்டை பெருக்கி பெருக்கி பார்த்தேன். ஆனாலும்  மைனஸ கண்டுபிடிக்க முடியலடா...

  

நண்பன் 2: !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.