(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - கூடவே மிளகாயும் சேர்த்துக்கோ டா! 🙂 - அனுஷா

டூத் பேஸ்ட்ல எலுமிச்சையும் , உப்பும் இருக்கனுமாம்டா!

 

கூடவே மிளகாயும் சேர்த்துக்கோ டா

 

மிளகாயா??

 

எலுமிச்சை, உப்பு, மிளகாய்ன்னு எல்லாம் சேர்ந்து ஊறுகாயா மாறிடுமே!

  

 !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.