(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - பஸ் ஏன் பாதி வழியில் நின்னுட்டு?? 🙂 - ஜெபமலர்

றிவழகன் - ஏங்க, பஸ் ஏன் பாதி வழியில் நின்னுட்டு.

  

மதிவாணன் - பஸ் பிரேக் டவுன் அதான். 

  

அறிவழகன் - ஏங்க, பொய் சொல்லி இறக்கி விட்டுட்டானுங்க, டிரைவரு பிரேக் பிடிச்சதும் பஸ் நின்னுச்சுங்க. நான் பார்த்தேன்.

  

மதிவாணன் - ¿¿¿¿¿¿

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.