(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - எத்தனை படிக்கட்டு ஏறணும்? 🙂 - அனுஷா

டீச்சர் - நம்ம ஸ்கூல்ல மொத்தம் 5 மாடி இருக்கு.

ஒவ்வொரு மாடிக்கும் 15 படிக்கட்டு இருக்கு.

ஐந்தாவது மாடிக்கு போணும்னா எத்தனை படிக்கட்டு ஏறணும்?

 

மாணவன் - எல்லா படிக்கட்டையும் தான் ஏறணும் மிஸ்!

 

டீச்சர் - !@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.