(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - என்னோட மனைவி கூட ஓட்டல்க்கு சாப்பிட போனது ரொம்ப தப்பா போச்சு! 🙂 - அனுஷா

வர் - என்னோட மனைவி கூட ஓட்டல்க்கு சாப்பிட போனது ரெம்ப தப்பா போச்சு!

  

இவர் – ஏன் என்னாச்???

  

அவர் – பணம் கொடுக்காம என்னை மாவாட்ட விட்டுட்டு வந்துட்டா!

  

இவர் - !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.