(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - அவ்வளவு நல்லவரா? 🙂 - அனுஷா

வர் சட்டத்தை மாத்தறதுல ரொம்ப உறுதியா இருக்கார்

  

ஏன்? அவ்வளவு நல்லவரா?

  

நீ வேற! அவரோட வீட்ல இருக்க எல்லா சட்டத்தையும் கரையான் அரிச்சிருச்சாம்! அதான் மாத்த போறார்

    

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.