(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - என்னங்க நாலு போன்கால் பேசிட்டு ஒரு காலுக்கு மட்டும் காசு தர்றீங்க???🙂 - அனுஷா

டைக்காரர் - என்னங்க நாலு போன்கால் பேசிட்டு ஒரு காலுக்கு மட்டும் காசு தர்றீங்க???

  
கஸ்டமர் - யோவ் நாலு கால் = ஒண்ணு தானேயா??? கணக்கு கூட தெரியலை.

  

கடைக்காரர் - !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.