(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - நான் ஒரு மணி நேரத்துல செய்றதை என் மனைவி ஒரு நிமிஷசத்துலே முடிச்சுடுவா! 🙂 - அனுஷா

வன் - நான் ஒரு மணி நேரத்துல செய்றதை என் மனைவி ஒரு நிமிஷசத்துலே முடிச்சுடுவா!!

 

இவன் - அப்படி என்ன பண்ணுவா???

 
அவன் - நான் சமைப்பேன் , அவ சாப்புடுவா!!

 

இவன் - !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.