(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - இந்த பெரியவங்க எல்லாம் ரொம்ப மோசம்! 🙂 - அனுஷா

சிறுவன் - இந்த பெரியவங்க எல்லாம் ரொம்ப மோசம்!
  

பெரியவர் - ஏன் டா அப்படி சொல்ற??

  

சிறுவன் - மரம் நடுறேன் நடுறேன்னு சொல்லிட்டு இந்த சின்னோண்டு செடியை நட்டு வச்சுட்டு போறாங்க!

  

பெரியவர் - !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.