(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - யாருப்பா நீ!!! 🙂 - அனுஷா

ஹோட்டல்ல சாப்பிட்டுட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை....!!!!

  

அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க???

 

அப்புறம் பாக்கெட்ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....!!!!

  

 !@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.