(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - படிக்குற பசங்க ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்கினா போதும் 🙂 - அனுஷா

டீச்சர் – படிக்குற பசங்க ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்கினா போதும்.

 

மாணவன் – அது எப்படி சார் முடியும்? ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் தான் ஸ்கூல்!!!

  

டீச்சர் – !@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.