(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - சஸ்பெண்டுக்கும் ஹஸ்பெண்டுக்கும் என்ன வித்தியாசம்??? 🙂 - அனுஷா

ஸ்பெண்டுக்கும் ஹஸ்பெண்டுக்கும் என்ன வித்தியாசம்???

   

என்ன?

   

காலேஜ் படிக்கிறப்ப கேட்டுக்கு வெளியே நின்னா 'சஸ்பெண்டு' ன்னு அர்த்தம்...

கல்யாணமானதுக்கப்புறம் வீட்டுக்கு வெளியே நின்னா 'ஹஸ்பெண்டு' ன்னு அர்த்தம்..

  

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.