(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - யோகாவுக்கும் யோகத்துக்கும் என்ன வித்தியாசம்??? 🙂 - அனுஷா

யோகாவுக்கும் யோகத்துக்கும் என்ன வித்தியாசம்???

 

என்ன வித்தியாசம்?

 

நீங்க அமைதியா இருந்தா அது யோகா

உங்க மனைவி அமைதியா இருந்தா அது யோகம்

அம்புட்டுத்தேன்!!!

  

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.