(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - இப்போவல்லாம் யார் வீட்டுக்கும் நைட் வாட்சுமேன் தேவையில்ல..!! 🙂 - அனுஷா

ப்போவல்லாம் யார் வீட்டுக்கும் நைட் வாட்சுமேன் தேவையில்ல..!!

  

ஏன்???

  

அதான் வீட்டுக்கொருத்தன் முழுச்சு நைட்டு full ஆ வாட்சப், facebook'னு நோன்டிகிட்டுதானே இருகானுங்க!!

   

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.