(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - கண்ணு சரியா தெரியலைன்னு சொன்னீயே? 🙂 - அனுஷா

ண்ணு சரியா தெரியலைன்னு சொன்னீயே, டாக்டரை போய் பார்த்தீயா?

 

அவருக்கும் கண்ணு சரியா தெரியலை போலருக்கு. என் கண்ணுல டார்ச் அடிச்சு பார்க்குறாரு

   

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.