(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - பூரிக்கட்டை நல்லா ஸ்ட்ராங்கானதா தாங்க 🙂 - ஜெபமலர்

ராஜா : அண்ணா, பூரிக்கட்டை நல்லா ஸ்ட்ராங்கானதா தாங்க, சீக்கிரம் சீக்கிரம் உடைந்து போய்டுதுனு என் பொண்டாட்டி திட்டுறா

  

கடைக்காரர் : எப்பா ராஜா... கட்டை உடையலனா உன் மண்டை உடைஞ்சிடும்பா...

  

ராஜா :ஈஈஈஈஈஈ??!!!!

   

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.