(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - ஏண்டா உன்னை HOD திட்டினாரு? 🙂 - அனுஷா

ஸ்டூடென்ட் 1: ஏண்டா உன்னை HOD திட்டினாரு?

    

ஸ்டூடென்ட் 2:HOD அவரோட நாயை காணவில்லை'னு பேப்பர்ல விளம்பரம் குடுக்க சொன்னாரு. 

நான் "HOD நாயை" காணம்ணு விளம்பரம் குடுத்துட்டேன்.

  

ஸ்டூடென்ட் 1: !@#$%^&*()_+  

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.