(Reading time: 1 - 2 minutes)
Tamil joke

Tamil Jokes 2020 - உன் அம்மா வீட்ல ஃபேன் மெதுவா ஓடுது 🙂 - ஜெபமலர்

மாமி: ஏண்டி உன் அம்மா வீட்ல ஃபேன் மெதுவா ஓடுதுன்னு வேகத்தை கூட்டினா வேகமா ஓடாமல் நின்னுடுது. அதை கூட சரி செய்து வைக்க மாட்டார்களா... கஞ்ச பேர்வழிகள்.

  

மருமகள்:அய்யோ அத்தை... ஃபேனுக்கு சுத்த தான் தெரியும்... ஓடத் தெரியாது.  அதான் நின்னு இருக்கும்... (வாயுள்ள பிள்ளை பிழைக்கும் எப்புடி)

  

மாமி: $$$!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.