(Reading time: 1 - 2 minutes)
Tamil joke

Tamil Jokes 2020 - என்னத்தைக் கொண்டு என் மகனை அடிச்ச. உடம்பெல்லாம் கொழுக்கட்டையா தடித்து போயி கிடக்குதே.. 🙂 - ஜெபமலர்

மாமி: ஏண்டி... பாவி மகளே... என்னத்தைக் கொண்டு என் மகனை அடிச்ச. உடம்பெல்லாம் கொழுக்கட்டையா தடித்து போயி கிடக்குதே..

 

மருமகள்: அத்தை நீங்க வேற... விவரம் புரியாம பேசுறீங்க. உங்க மகன்தான் கொழுக்கட்டை செஞ்சு கேட்டாரு. அதான் கொடுத்தேன்.

 

மாமி: ?????!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.