(Reading time: 1 - 2 minutes)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - தமிழ்நாட்டுல காக்கா கா....கா என்று கத்துதுல 🙂 - ஜெபமலர்

வெளிநாட்டில் இருந்து வந்த நண்பன் தன் கிராமத்து நண்பனிடம் தன் அறிவை காட்ட முயற்சிக்கிறான். அப்போது

 நண்பன் 1: தமிழ்நாட்டுல காக்கா கா....கா என்று கத்துதுல... அதேமதிரி அமெரிக்காவில் எப்படி கத்தும்... தெரியுமா?

 

நண்பன் 2: இப்படி தான்.....

 

நண்பன் 1: என்னடா கத்த சொன்னா பறக்குற மாதிரி கையை மட்டும் ஆட்டுற...

 

நண்பன் 1: அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் ரொம்ப தூரம் அதான் அமெரிக்காவில் கத்தியது  உனக்கு கேட்கல...வரட்டுமா... ( பயபுள்ள... என்கிடயேவா)

   

நண்பன் 2: %%%####???!!??? 

!@##$$^&*()

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.