(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - உலக மகா புத்திசாலி 🙂 - அனுஷா

வன் - உங்க கார் பெயர் என்ன ..?

 

அவள் – பேரு ஞாபகம் இல்லை. Tல ஸ்டார்ட் ஆகும்...

 

அவன் – என்ன வித்தியாசமான காரா இருக்கு??? டீல (tea) ஸ்டார்ட் ஆகுது!

எனக்கு தெரிஞ்ச கார் எல்லாம் பெட்ரோல்ல தான் ஸ்டார்ட் ஆகும்.

 

அவள் - 🤦‍♀🤦‍♀🤦‍♀

!@#$%^&*()

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.