Tamil Jokes 2020 - என் கட்சிக்காரர் நிரபராதி... 🙂 - ஜெபமலர்
நீதிபதி: கொள்ளை நடந்த இடத்தில் உன் கைரேகை கிடைத்திருக்கிறது. அதனால் உனக்கு ஆயுள் தண்டனை வழங்குகிறேன்.
வக்கீல்: கனம் நீதிபதி அவர்களே... என் கட்சிக்காரர் நிரபராதி... கொள்ளை அடிக்கும் போது கையுறை மாட்டியிருந்தார். அப்படி இருக்கும்போது எப்படி கைரேகை கிடைத்திருக்க முடியும்.( பார்த்தியா ... என்னோட வாதாடும் திறமையை ... பாய்ன்ட பிடிச்சிட்டேன்ல)
திருடன்: &&&;!!??????(வைச்சுட்டானேயா ஆப்பு)
!@##$$^&*()
😁😁😁😁😁
😂😂😂😂