(Reading time: 1 - 2 minutes)
Tamil joke

Tamil Jokes 2020 - அப்பா vs பிரின்சிபால் 🙂 - அனுஷா

ஸ்கூலில் வாலுத்தனம் செய்த மாணவனின் தந்தையை அழைத்தார் பிரின்சிபால்.

பிரின்சிபால்: உங்க மகன் எப்போவும் ஸ்கூல்ல ஏதாவது பிரச்சனை பண்ணிட்டே இருக்கான்.

 

அப்பா: அவன் எப்போவும் வீட்டிலேயும் பிரச்சனை தான் செய்வான். நான் எப்போவாவது உங்களை என் வீட்டுக்கு கூப்பிட்டேனா???

 

பிரின்சிபால்: !@#$%^&*()_+

😀😀😀😀😀😀😀😛😛😛😛😛

ROTFL

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.