(Reading time: 1 - 2 minutes)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - அடுத்த பிறவியிலும் நீங்கள் தான் எனக்கு வாழ்க்கை துணையாக வர வேண்டும் 🙂 - ஜெபமலர்

னைவி: அடுத்த பிறவியிலும் நீங்கள் தான் எனக்கு வாழ்க்கை துணையாக வர வேண்டும்.

   

கணவன்: நானும் தினமும் அப்படி தான் வேண்டி கொள்கிறேன். ஆனால் நீ கணவனாகவும் நான் மனைவியாகவும் இருக்க வேண்டும்.

    

மனைவி: கடவுள் அப்படியே அருள் புரியட்டும். அப்போதாவது மனைவியாக இருப்பவள் சமையல் வேலை செய்யட்டும்...

   

கணவன்: ???£$¢÷{%%%%%

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.