(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - நன்பேண்டா... 🙂 - அனுஷா

ண்பன் 1 – நாய்க்கு பிஸ்கட் ரொம்ப பிடிக்கும்...

பூனைக்கு பால் ரொம்ப பிடிக்கும்...

ஆனா மச்சான் எங்க வீட்டு பசுவுக்கு உன்னைத் தான்டா ரொம்ப பிடிக்கும்...

 

நண்பன் 2 – என்னையா? ஏண்டா??

 

நண்பன் 1 – ஏன்னா, நீ தான் ஒரு புண்ணாக்கு ஆச்சே...!

 

நண்பன் 2 - !@#$%^&*()_+

😀😀😀😀😀😀😀😛😛😛😛😛

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.