Tamil Jokes 2020 - நன்பேண்டா... 🙂 - அனுஷா
நண்பன் 1 – நாய்க்கு பிஸ்கட் ரொம்ப பிடிக்கும்...
பூனைக்கு பால் ரொம்ப பிடிக்கும்...
ஆனா மச்சான் எங்க வீட்டு பசுவுக்கு உன்னைத் தான்டா ரொம்ப பிடிக்கும்...
நண்பன் 2 – என்னையா? ஏண்டா??
நண்பன் 1 – ஏன்னா, நீ தான் ஒரு புண்ணாக்கு ஆச்சே...!
நண்பன் 2 - !@#$%^&*()_+
😀😀😀😀😀😀😀😛😛😛😛😛