(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - வொய்ஃபுக்கு(wife) அர்த்தம் தெரியுமா????? 🙂 - அனுஷா

ணவன் : வொய்ஃபுக்கு(wife) அர்த்தம் தெரியுமா? வித்அவுட் இன்பர்மேஷன் ஃபைட்டிங் எவ்ரிதிங் ( without information fighting everything)

  

மனைவி : அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க ! வித் இடியட் ஃபார் எவர் ( with idiot for ever)

   

கணவன் : தேவைதான்டி எனக்கு !

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.