Tamil Jokes 2020 - கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா? 🙂 - அனுஷா
சார் நீங்க எந்த கடவுளை கும்பிடுவீங்க???
கல்யாணத்துக்கு முன்னாடியா, பின்னாடியா?
கல்யாணத்துக்கு முன்னாடி சொலுங்களேன்
கல்யாணத்துக்கு முன்னாடி முருகர் தான் ரொம்ப பிடிக்கும்.
அப்போ பின்னாடி??
அட அது ஏன் கேட்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வம் இல்லை.
!@#$%^&*()_+
😂🤣😂🤣
😂😂😂😂