(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - என்ன டாக்டர்! உங்க நர்சுக்கு ரொம்ப நாளா சம்பளம் தரலையா????? 🙂 - அனுஷா

ன்ன டாக்டர்! உங்க நர்சுக்கு ரொம்ப நாளா சம்பளம் தரலையா?

 

ஏன் கேட்குறீங்க..?

   

பின்னே, ‌கி‌ளி‌னி‌க்கு‌க்கு உள்ளே வ‌ர்றவ‌ங்க ‌கி‌ட்ட எ‌ல்லா‌ம் உயிர் மேல ஆசை இருந்தா இங்கேர்ந்து ஓடிடுங்கன்னு சொல்றாங்களே!

  

!@#$%^&*()_+

😀😀😀😀😀😀😀😛😛😛😛😛

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.