(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil ஜோக்ஸ் 2020 - ஏன் எல்லாம் ஓடறாங்க???? 🙂 - சாந்தி

ல்.கே.ஜி சிறுவன் - ஏன் எல்லாம் ஓடறாங்க?

 

டீச்சர் - இது பேர் ஓட்டப்பந்தயம் 'கப்' கிடைக்கனும்னு ஓடறாங்க.

 

எல்.கே.ஜி சிறுவன் - யார் கப் வாங்குவாங்க?

 

டீச்சர் - யார் ஃபர்ஸ்ட் வராங்களோ அவங்க கப் வங்குவாங்க!

 

எல்.கே.ஜி சிறுவன் - அப்பறம் எதுக்கு எல்லாரும் ஓடறாங்க?

 

டீச்சர் - !@#$%^&*()_+

😂🤣😂🤣

😂😂😂😂

ROTFL

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.