(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil ஜோக்ஸ் 2020 - என்ன காலையிலேயே குரங்கு கூட வாக்கிங்கா???? 🙂 - சாந்தி

ண்பன் 1 : என்ன காலையிலேயே குரங்கு கூட வாக்கிங்கா????

 

நண்பன் 2 : இது குரங்கு இல்லைடா, நாய்!

 

நண்பன் 1 : நான் உங்ககிட்ட கேட்கலடா. நாய் கிட்ட தான் கேட்டேன் 😂🤣😂

  

நண்பன் 2 : !@#$%^&*()_+

  

😂🤣😂🤣

😂😂😂😂

ROTFL

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.