(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - எல்லாம் நல்ல படியா நடக்க ஒரு மந்திரம்... 🙂 - அனுஷா

ல்லாம் நல்ல படியா நடக்க ஒரு மந்திரம் சொல்லித் தாங்க சாமி.

 

இந்த மந்திரத்தை சரியா சொல்லனும். தப்பு தப்பா சொன்னா ஆளு க்ளோஸ்.

 

அப்படினா இந்த மந்திரத்தை என் பொண்டாடிக்கு சொல்லி தாங்க சாமி.

 

!@#$%^&*()_+

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.