(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - எங்கேயாவது நீ குரங்கைப் பார்த்திருக்கீயா?? 🙂 - அனுஷா

டீச்சர் – எங்கேயாவது நீ குரங்கைப் பார்த்திருக்கீயா??

 

மாணவன் – (தலையை குனிந்தப் படி)... நோ சார்...

 

டீச்சர் – கீழ பார்க்காதே... நேரா என்னைப் பாரு!

  

மாணவன் – !@#$^&()_+

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.