(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil ஜோக்ஸ் 2020 - கேலண்டர் வாங்க வந்தவனை எதுக்குடா திருப்பி அனுப்பின??? 🙂 - சாந்தி

முதலாளி - கேலண்டர் வாங்க வந்தவனை எதுக்குடா திருப்பி அனுப்பின???

   

கடைப் பையன் - நம்ம கிட்ட 100 கேலண்டர் தான் ஸ்டாக்ல இருக்கு. அவனுக்கு 2021 கேலண்டர் வேணுமாம்.

  

முதலாளி (மைன்ட் வாய்ஸ்) – அடப்பாவி!!!

!@#$%^&*()_+

 

😂🤣😂🤣

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.