(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil ஜோக்ஸ் 2021 - மனைவி கிட்டேயேவா...!!!! 🙂 - சாந்தி

ணவன் - நானும் பார்த்துட்டு தான் இருக்கேன்!

இந்த 22 வருஷத்துல நான் எந்த வார்த்தை பேசினாலும் குத்தம் கண்டுப்பிடிக்குறதே உன் வேலையா போச்சு!

 

மனைவி - யோவ், அது 22 இல்லை 23!

 

கணவன் -!@#$%^&*()+

 

😂🤣😂🤣

😂😂😂😂

ROTFL

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.