(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Latest Tamil Jokes - பேரு என்ன???? 🙂 - அனுஷா

   

வன் - ஒரு புது டீச்சர், அவர் கிளாஸ் பையன் கிட்ட, பேரு என்னன்னு கேட்டாராம். அவன் பசுவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னானாம்.

  

இவன் – ஹே??

  

அவன் – ஏன்னா அவன் பேர் கௌசிக் (கௌ – சிக்).

  

இவன் - !@#$%^&**()_+

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.