(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Latest Tamil Jokes - ஏன்??? 🙂 - அனுஷா

   

வன் – ஒருத்தர் இரண்டு நீச்சல் குளம் கட்டினாரு. ஒண்ணுல மட்டும் தண்ணி நிரப்பினாறு. இன்னொன்னுல தண்ணி நிரப்பவே இல்லை.

  

இவன் – ஏன்???

  

அவன் – அது நீச்சல் தெரியாதவங்களுக்காம்!

  

இவன் - !@#$%^&*()_+

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.