(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Latest Tamil Jokes - தெரியலையே!? 🙂 - அனுஷா

   

வன் - ஒரு இங்க்லீஷ் தெரிஞ்ச மாடு தியேட்டருக்கு படம் பார்க்க போச்சு. அப்போ அங்கே இருந்த ஒரு கதவை கடிக்க ஆரம்பிச்சிடுச்சு. ஏன்?

  

இவன் - தெரியலையே!

 

அவன் - ஏன்னா அந்த கதவுல pull ன்னு எழுதி இருந்தது.

  

இவன் -!@#$%^&*()_+

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.