(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Latest Tamil Jokes - அது எதுக்குன்னு தெரியுமா??? 🙂 - அனுஷா

   

வன் - ஒருத்தர் அடிக்கடி கிச்சனுக்கு போயிட்டு போயிட்டு வந்தாராம். அது எதுக்குன்னு தெரியுமா?

   

இவன் - தெரியலையே!

   

அவன் - அவரோட டாக்டர் அப்பப்போ சுகர் இருக்கான்னு செக் பண்ணிக்க சொன்னாராம்.

   

இவன் - !@#$%^&*()_+

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.